தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏன்?- நல்லக்கண்ணு விளக்கம்!
சங்கரன்கோவில்: காற்றாலை மின்சாரம், நீர் மின் திட்டம் மற்றும் மாற்று மரபுசாரா எரிசக்தி திட்டங்களை சரியாக பயன்படுத்தாததே தமிழகத்தில் மின் தட்டுப்பாடுக்கு காரணம் என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட 18வது மாநாடு மற்றும் பேரணி சங்கரன்கோவிலில் நடந்தது.
இதையொட்டி சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு நடந்த பொதுகூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் குத்தாலிங்கம் தலைமை வகித்தார்.
பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுபாட்டு குழு தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசுகையில்,
'தாமிரபரணி மட்டும் தான் நம் மாநிலத்தில் உருவாகி நமக்கு குடிநீர் வழங்கி 1 லட்சம் ஏக்கர் பாசன சாகுபடிக்கு பயன்பட்டு 75 கிமீ தொலைவு பாய்ந்து கடலில் கலக்கிறது.
நதிகளை இணைக்க ரூ.198 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. இது நல்ல திட்டம் வரவேற்கிறேன். பட்ஜெட்டில் சலுகைகள் இருக்கிறதே தவிர பிரச்சனைகளை தவிர்க்க வழி இல்லை.
தமிழ்நாட்டில் மின்தடைக்கு காரணமே இல்லை. 39 நதிகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாட்டில் தமிழகத்தில் அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சீமை கருவேல மரத்தில் இருந்து கரி தயாரிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் முழுமையாக பயன்படுத்தவில்லை. இதனால் தான் தமிழகத்தில் ஒரு வருடமாக மின்தடை இருந்து வருகிறது' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications