ஆந்திர மாணவர் அமெரிக்காவின் ஓக்லஹாமாவில் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil

அங்குள்ள மளிகை நிறுவனம் ஒன்றில் அவர் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்திலேயே வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை சுட்டுக் கொன்றது வழிப்பறிக் கொள்ளையர் எனத் தெரிகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் பெயர் பிரசாந்த். ஹைதரபாபாத், சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர். கடந்த ஜனவரி மாதம்தான் ஓக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் அறிவியல் படிப்பில் சேர்ந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பிரசாந்த்தின் நண்பர்கள்தான் அவரது பெற்றோருக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.
மெர்ச்சன்ட் நேவியிலிருந்து விலகி உயர் படிப்புக்காக அமெரிக்கா போனவர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications