சென்னையில் விளையாடக் கூடாது - இலங்கை வீரர் ஜெயசூர்யாவுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை
சென்னை: இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார் ஜெயசூர்யா. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே கட்சி சார்பில் மாத்தரை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
இதையடுத்து அவர் சென்னை போட்டியில் விளையாடுவதை அனுமதிக்க முடியாது என்று டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்த கொடுங்கோவன் ராஜபக்சே. அப்படிப்பட்ட ஒருவரின் கட்சியின் சார்பில் ஜெயசூர்யா போட்டியிடுகிறார். எனவே இப்படிப்பட்ட நபர் சென்னையில் வந்து ஆடுவதை அனுமதிக்க முடியாது. அனுமதிக்கவும் கூடாது.
ஜெயசூர்யா எங்களது எச்சரிக்கையை மீறி விளையாடினால், மைதானத்திற்குக் திரண்டு வந்து போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார் கிருஷ்ணசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications