எய்ட்ஸ் பாதித்த கர்ப்பிணி பெண்ணின் கரு கலைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: எச்ஐவி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த 19 வார கருவை மருத்துவர்கள் கலைத்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் ரேகா என்ற 28 வயது பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
ரத்தப் பரிசோதனை செய்தபோது இவர் எச்ஐவி கிருமிகளால் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கருவிலும் எச்ஐவி கிருமி பாதித்திருப்பதால், கருவை கலைத்துவிட முடிவு செய்திருந்தனர்.
ஆனால், கருவை கலைக்க அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற ரேகா தனது நிலையை மருத்துவர்களிடம் கூறினார்.
கரு உருவாகி சரியாக 19 வாரங்கள் ஆவதை அறிந்த மருத்துவர்கள், 20 வாரங்கள் நிறைவடையாத கருவை கலைக்க சட்டத்தில் இடம் உள்ளது எனக்கூறி கருக்கலைப்பை நடத்தினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications