விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் கிடைக்கும்: மின்வாரியம்
சென்னை: விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படவில்லை என்று தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
'தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்கவும், நஷ்டத்தை ஈடுகட்டவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக கிறது என பரப்பப்பட்டு வரும் செய்தி வெறும் வதந்தியாகும்.
இந்த வதந்திகளை மறுக்கும் வகையில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டம் ஏதும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இல்லை என்று மின்சார வாரிய ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, மின்சார வாரியம், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் கட்டணம் மாற்றம் பற்றி கொடுத்துள்ள விண்ணப்பத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்தும்படி கேட்டுக் கொள்ளவில்லை.
இதனால் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 500 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர்களுக்கு மின் கட்டண உயர்வு இருக்காது என்றும் மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications