சட்டசபை கூடியது – 20 நிமிடத்தில் கூட்டம் முடிந்து ஒத்திவைப்பு
சென்னை: புதிய சட்டசபையில் பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் இன்று முதல் முறையாக கூடிய சட்டசபை 20 நிமிடத்தில் முடிவடைந்து ஏப்ரல் 5ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபைக் கட்ட்டத்தில் கடந்த 19ம் தேதி நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் பின்னர் 26ம் தேதிக்கு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை சட்டசபை கூடியது. அவை கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 2009-10ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டுக்கான ரூ. 1249 கோடி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தரப்பட்டது.
அதன் பின்னர் பட்ஜெட் முன்பண மானியக் கோரிக்கைக்கும் ஒப்புதல் தரப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 5ம் தேதி வரை சட்டசபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications