தென்கொரிய கடற்படை கப்பல் மூழ்கியது-46 பேர் பலி?
Subscribe to Oneindia Tamil
சீயோல்: கடல் எல்லையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த தென்கொரிய கப்பல் நீரில் மூழ்கியதில், 46 பேர் மாயமானார்கள்.
அவர்களை தேடும் பணியில் தென்கொரிய கடற்படை மற்றும் விமானப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடகொரியாவின் மேற்கு கடல் பகுதியை ஒட்டி, எல்லைப் பகுதியில் தென்கொரிய கடற்படை கப்பலான 'சியோனன்' நேற்றிரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 9.30 மணியளவில் பேயன்கியோங் தீவுப் பகுதியில் இந்த கப்பல் நீரில் மூழ்கியது.
கப்பலில் 104 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் 58 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 46 பேரை தேடும் பணியில் தென்கொரிய கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கப்பல் மூழ்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் கிம் யூன் ஹே தெரிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications