பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் பிளஸ்டூ தேர்வுகள் முடிந்தன. இதையடுத்து இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. சுமார் ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர்.
முதல் கட்டமாக மாற்று எண் இடப்படாத விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. அடுத்து ஏப்ரல் 3ம் தேதி முதல் மாற்று எண் இடப்பட்ட விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 20ம் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications