பெங்களூர் மாநகராட்சிக்குத் தேர்தல் - வாக்குப் பதிவு தொடங்கியது
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.
198 வார்டுகளைக் கொண்ட பெங்களூர் மாநகராட்சிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் 1342 பேர் கலந்து கொண்டு போட்டியிடுகின்றனர். 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்தத் தேர்தலில் வீணா என்ற அரவாணியும் போட்டியிடுகிறார். பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் முதல் அரவாணி என்ற பெருமையை இதன் மூலம் இவர் பெறுகிறார். ஒக்கலிபுரம் வார்டில் இவர் போட்டியிடுகிறார்.
இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவை முக்கியக் கட்சிகளாக களத்தில் உள்ளன.
காங்கிரஸ் கட்சிக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தீவிரப் பிரசாரம் செய்துள்ளார். பெங்களூர் நகரை மேம்படுத்த தான் முதல்வராக இருந்தபோது எடுத்த நடவடிக்கைகளை எடுத்துக் கூறி அவர் பிரசாரம் செய்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக பாஜக சார்பில் அதன் தலைவர் அனந்தகுமார் பிரசாரம் செய்தார். அவர் கிருஷ்ணாவின் பிரசாரத்துக்குப் பதிலளித்துப் பேசுகையில், தான் என்ன செய்தேன் என்பதையெல்லாம் கிருஷ்ணா விளக்கிக் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு செய்த அவரை ஏன் பெங்களூர் மக்கள் தோற்கடித்தனர் என்பதையும் அவர் விளக்கிக் கூற வேண்டும். 2004 தேர்தலில் மக்கள் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுத்ததையும் கிருஷ்ணா மறந்து விடக் கூடாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications