ஜெய்ன்-ஏர்டெல் டீல்: இன்று முறைப்படி அறிவிப்பு
மும்பை: ஜெய்ன் டெலிகாமின் ஆப்ரிக்கப் பிரிவை கையகப்படுத்தும் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ள ஏர்டெல், இன்று அதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிடுகிறது.
ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஜெய்ன் டெலிகாம் தலைமை அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்துக்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 10.7 பில்லியன். இந்த வர்த்தகத்தின் மூலம் ஆப்ரிக்காவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது ஏர்டெல். ஆப்ரிக்காவின் 15 நாடுகளில் உள்ள 42 மில்லியன் வாடிக்கையாளர்கள் உடனடியாக ஏர்டெல்லின் தொலைத் தொடர்பு சேவையைப் பெறுகிறார்கள்.
இதுகுறித்து பார்தி ஏர்டெல்லின் முக்கிய அலுவலர் ஒருவர் கூறுகையில், ஜெய்ன் செல்காமுடன் அனைத்து மட்ட ஒப்பந்தங்களும், நடைமுறைகளும் முடிந்துவிட்டன. ஆனால் அதுகுறித்த விவரங்களை இப்போது கூறமுடியாது. முறைப்படி இன்றைய கூட்டத்தில்தான் அறிவிக்கப்பட வேண்டும், என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications