தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவுரை!
நெல்லை: தலித் பிரிவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் தங்களின் அதிகாரம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என நெல்லை பல்கலைக்கழகத்தில் நடந்த பயிற்சி முகாமில் துணைவேந்தர் சபாபதி மோகன் பேசினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மையம் சார்பில் தலித் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கான மேம்பாட்டு திறன் பயிற்சி நடந்தது.
இதி்ல் துணைவேந்தர் சபாபதி மோகன் பேசுகையில்,
'சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களை மீண்டும் சமூதாயத்திற்குள் கொண்டு வரும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள நெல்லை பல்கலைக்கழகத்தின் சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மையத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக மானியக் குழு இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களது அதிகாரம் குறித்து முழு்மையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நிதியை பெறுவது எப்படி, நிதியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து நன்கு தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
அரசிடம் இருந்து பெரும் நிதியை மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சமூகத்தில் பின் தங்கியவர்கள் மீது யாரும் நம்பிக்கை வைப்பதில்லை. இந்த கருத்தை மாற்றும் வகையில் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்' என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications