மின்னஞ்சல் தகவல்கள் திருட்டு-சீனா மீது யாஹூவும் புகார்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: சீனாவில் யாஹூவின் இமெயில் அக்கவுன்ட்டிலும் ஹேக்கர்கள் அத்துமீறி நுழைவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே கூகுள் நிறுவனம் இதே போன்ற புகார்களை தொடர்ந்து கூறிக்கொண்டிருந்து கடந்த வாரத்தில், சீனாவில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறியது.
தற்போது யாஹூ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் இமெயில் அக்கவுன்ட்டில் ஹேக்கர்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக செய்தி சேகரிப்பாளர்களின் மின்னஞ்சல முகவரிக்குள் அத்துமீறி நுழைந்து முக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications