ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த 5ம் வகுப்பு மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:வகுப்புக்குத் தாமதமாக வந்ததற்காக ஆசிரியை திட்டியதால், 5ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் ஹர்சினி. 5ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று ஹர்சினி வகுப்புக்குத் தாமதமாகப் போயுள்ளாள். இதையடுத்து ஆசிரியை அவளைத் திட்டியதாகத் தெரிகிறது.
இதனால் மனம் உடந்த ஹர்சினி, வீட்டுக்குத் திரும்பியதும் தனது தாயிடம் கூறி அழுதுள்ளாள். பின்னர் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டாள்.
இதையடுத்து அவளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி ஹர்சினி இன்று உயிரிழந்தாள்.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications