நளினி விடுதலையில் அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும்- சென்னையில் விவாதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நளினி விடுதலை விவகாரம் குறித்து சென்னையில் விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நளினி விடுதலை- அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, தி.நகர் தெய்வநாயகம் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபாகரன் வரவேற்புரையாற்றுகிறார். எழுத்தாளர் பூங்குழலி, பத்திரிக்கையாளர் அருள் எழிலன், ஆவணப் பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், பாடலாசிரியர் தாமரை, பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் , வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜன், பாண்டிமாதேவி ஆகியோர் கருத்துரைக்கிறார்கள்.
ப்ரியா நன்றியுரை நவில்கிறார்.
மேலும் தொடர்புக்கு 98840 68321 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications