காலாவதி, போலி மருந்து மோசடி வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னையில் காலாவதியான மருந்தை சாப்பிட்ட குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடந்த விசாரணையில் மீனா ஹெல்த்கேர் நிறுவனத்திலிருந்து விற்கப்பட்ட மருந்து காலாவதியானதாக இருந்ததும், அதை சாப்பிட்டதால்தான் குழந்தை இறந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து மீனா ஹெல்த்கேர் நிறுவன அதிபர் மீனாட்சி சுந்தரம் தலைமறைவானார். இதுகுறித்த நடந்த விசாரணையில் பெரிய அளவில் இந்த காலாவதியான மருந்துகள் விற்பனை நடந்து வருவது தெரிய வந்து பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த மோசடி பெரும் கட்டமைப்புடன் நடந்து வருவதும் தெரிய வந்த்து. இதையடுத்து போலீஸார் நடத்திய வேட்டையில் மீனாட்சி சுந்தரம், ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய்குமார் உள்ளிட்டோர் சிக்கினர்.
பல மருந்துக் கடைகள் சீல் வைக்கப்பட்டன. கோடிக்கணக்கான மதிப்பு வாய்ந்த காலாவதியான மருந்துகளும் சிக்கின.
இதேபோல போலி மருந்து விற்பனையும் வெளிச்சத்திற்கு வந்து மக்களுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் மோசடி வலை இருப்பதால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மாநில டிஜிபிக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பரிந்துரைத்திருந்தார். இதையடுத்து இன்று இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி லத்திகா சரண் உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications