நீர் மோர், தண்ணீர் பந்தல் திறக்க தொண்டர்களுக்கு ஜெயலலிதா உத்தரவு
சென்னை: கோடை வெயில் கொளுத்துவதால் மக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திறக்குமாறு தனது தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், 'ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்களின் தேவைகளை தீர்த்து வைப்பதில் முதலிடம் வகிக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்.
வழக்கமாக ஒவ்வொரு கோடை பருவத்திலும், அதிமுக உடன் பிறப்புகள் குடிநீர் பந்தல்கள், நீர்மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, சமுதாய பொறுப்புணர்வும், மனிதாபிமானமும் மிக்க என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள், தங்கள் பகுதியில் பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் குடிநீர், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications