சிங்கூர் நிலங்களுக்கான ஒப்பந்தத்தை நீட்டித்தது டாடா

சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ தயாரிப்பு தொழிற்சாலை அமையவிருந்தது. ஆனால் த்ரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி மற்றும் உள்ளூர் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக சிங்கூரிலிருந்து குஜராத்துக்கு தொழிற்சாலையை மாற்றியது டாடா.
ஆனாலும் நிலத்தைக் காலி செய்யவில்லை. இந்த நிலம் 99 வருட குத்தகை அடிப்படையில் டாடாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ 1 கோடி வீதம் முதல் 5 ஆண்டுகளுக்கு மேற்கு வங்கத்துக்கு டாடா குத்தகை செலுத்த வேண்டும். அதன்படி ஆண்டுதோறும் குத்தகை செலுத்தி வருகிறது டாடா.
ஆனால் பயன்பாட்டில் இல்லாத சிங்கூர் நிலத்தை டாடாவிடமிருந்து எடுத்துக் கொள்ளப்போவதாக மேற்கு வங்க தலைமைச் செயலர் அறிவித்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ரூ 1 கோடிக்கான காசோலையை அரசுக்கு அனுப்பியுள்ளது டாடா மோட்டார்ஸ் நிர்வாகம். இதனால் மேலும் ஒரு ஆண்டுக்கு டாடா குத்தகை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மேற்கு வங்கத்தில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைவதற்கான சாத்தியம் இன்னும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications