தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.5,300 கோடியில் விரிவாக்கப் பணிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுக விரிவாக்கப் பணிகள் ரூ. 5,300 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக துறைமுக பொறுப்பு கழக தலைவர் கு.ஜெ.ராவ் தெரிவித்தார்.
கடந்த 2009 - 2010 நிதியாண்டில் தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி திறன் குறித்து வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பு துறைமுக மாநாட்டு அரங்கில் நடைப்பெற்றது.
அப்போது துறைமுக பொறுப்பு கழக தலைவர் கு.ஜெ ராவ் கூறியதாவது:
சரக்கு கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தின் ஆழத்தை 10.7 மீட்டரில் இருந்து 12.8 மீ்ட்டராக அதிகரிக்கும் வகையில் சுமார் 538 கோடி ரூபாய் மதிப்பிட்டில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
தூத்துக்குடியை சுற்றி பல அனல்மின் நிலையங்கள் நிறுவப்பட உள்ள நிலையில் இந்த அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் 70 டன் நிலக்கரியை கையாள தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளை தூத்துக்குடி துறைமுகம் மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்துறைமுக விரிவாக்க திட்டத்தின் கீழ் 800 கோடி ரூபாய் மதிப்பிட்டில் மூன்றாம் மற்றும் நான்காம் வடக்கு சரக்கு தளங்கள் அமைக்கவும், கட்டிட மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்காக குறைந்த ஆழம் கொண்ட சரக்கு தளம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications