பாகிஸ்தான் அவாமி தேசிய கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு - 25 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அவாமி தேசிய கட்சி கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான், திர் மாவட்டத்தில் திமெர்காரா நகரில் மார்க்கெட் பகுதியில் அவாமி தேசிய கட்சி சார்பில் இன்று கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது கூட்ட அரங்கத்தில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சம்பவ இடத்தேலேய 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
படுகாயங்களோடு உயிர் பிழைத்த 30க்கும் மேற்பட்டோரை மருத்துவனையில் சேர்த்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
ஆனால் மருத்துவமனை வட்டாரத் தகவலின் படி, 25 பேர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிகிறது.
குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கக் கூடும் என போலீசார் தெரிவித்தனர்.
திமெர்காரா நகரம் அமைந்துள்ள பகுதி மற்றும் அதை ஒட்டிய பூனர் மற்றும் ஸ்வாட் ஆகிய இடங்கள் முன்பு பாகிஸ்தானி தாலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications