ஆர்.பி.எஃப் தேர்வில் முறைகேடு - அதிகாரிகள் விசாரணை
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப் ) எஸ்ஐ தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் குழு விசாரணையை துவங்கியுள்ளது.
திருச்சி ஆர்பிஎஃப். பயிற்சி மையத்தில் 120 எஸ்ஐகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற்றது.
அப்போது, இந்த தேர்வில் பங்கேற்ற வட மாநிலங்களை சேர்ந்த எஸ்ஐகள் பலர் தேர்வில் காப்பியடித்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை தேர்வு கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்போடு செய்ததாக பரபரப்பு புகார் எழுந்தது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிககை எழுந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னையில் இருந்து ஆர்பிஎஃப் துணை பாதுகாப்பு அதிகாரி சின்ஹா தலைமையிலான குழு திருச்சி வந்தனர்.
இவர்கள் திருச்சி ஆர்பிஎஃப் கமிஷனர் காந்தி, மதுரை கமிஷனர் மீனா மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணை முடிவில் தான் அடுத்த நடவடிக்கை பற்றி தெரிய வரும் என விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications