நெல்லையில் பரிதாபம் – குடும்பத்தோடு நகைக் கடை அதிபர் தற்கொலை
திருநெல்வேலி: காதல் விவகாரத்தில் சிக்கி மகள் காணாமல் போனதாக அஞ்சிய நெல்லை நகைக்கடை அதிபர் தனது குடும்பத்துடன் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (52). வள்ளியூரில் நகைக் கடை நடத்தி வந்தார். இவருத மனைவி இந்திரா. இவர்களுக்கு ஜெயப்பிரகாஷ் என்ற மகனும், நித்யாதேவி என்ற மகளும் உள்ளனர்.
நித்யாதேவி நெல்லையில் ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 5ம் தேதியன்று தேர்வு எழுதுவதற்காக நித்யாதேவி கன்னியாகுமரி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்தார் ஜெயச்சந்திரன். மகள் காதல் விவகாரத்தில் மாட்டி ஓடிப் போயிருக்கலாமோ என்று குழப்பமடைந்தார். இதனால் அவமானமாகி விடுமே என்று கவலைக்குள்ளான அவர் தனது மனைவி, மகனுடன் விஷம் குடித்து விட்டார்.
இதில் 3 பேரும் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேரும் சயனைட் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications