சட்டிஸ்கர் சிஆர்பிஎப் முகாம் மீது மீண்டும் நக்சலைட் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil

தான்டேவாடா மாவட்டம், முக்ரானா வனப்பகுதியில், நேற்று முன்தினம் நக்சலைட்கள் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 76 சிஆர்பிஎப் ஜவான்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அதே தான்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் சிஆர்பிஎப் முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பலம்பள்ளி என்ற கிராமத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது. நேற்று இங்கு வந்த நக்சலைட்டுகள் முகாம் மீது நான்கு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்குப் படையினரும் திருப்பிச் சுட்டதைத் தொடர்ந்து நக்சலைட்டுகள் ஓடி விட்டனர்.
இதுகுறித்து மாநில டிஜிபி விஸ்வ ரஞ்சன் கூறுகையில் இது அசாதாரணமானது அல்ல, அடிக்கடி இதுபோல நக்சலைட்டுகள் செய்வது வழக்கம். ஜவான்கள் திருப்பித் தாக்கியதும் நக்சலைட்டுகள் ஓடி விட்டனர். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications