புனே குண்டுவெடிப்புக்குக் காரணமான சதிகாரன் அடையாளம் தெரிந்த்து

புனேவில் உள்ள கோரேகான் பார்க் பகுதியில், கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி ஜெர்மன் பேக்கரியில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த்து. இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படாமல் இருந்தனர்.
இந்த நிலையில் ஒரு சதிகாரனின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அந்த நபரின் பெயர் யாசின் பத்கல். இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் ரியால் பத்கலின் உறவினர் இவர் என்று நம்பப்படுகிறது.
சதிகாரர்களில் யாசினும் ஒருவர் என்று மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு தொடர்பாக மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் முதல் கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அதில்தான் யாசினுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாசின், கர்நாடக மாநிலம் பத்கல் நகரைச் சேர்ந்தவர். இவரைப் பிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளதாகவும் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications