அரசு ஊழியர்கள் இனி மனைவியிடம் சம்பள விவரத்தை மறைக்க முடியாது!

இதை நினைத்து பல மனைவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இனி அதற்கெல்லாம் அவசியம் இருக்காது.
காரணம் திருமணமான பிறகு சம்பளம் என்பது ஒரு ஆணின் தனிப்பட்ட விஷயமல்ல... மனைவிக்கும் தெரிந்திருக்க வேண்டிய சமாச்சாரம் என்ற நிலை வந்துவிட்டது. எனவே இனி சம்பள விவரத்தை மறைக்கும் கணவர்களின் மனைவிகள் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
இது தொடர்பில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்...
காஷ்யப் என்பவர் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பணியாற்றுகிறார். இவருக்கு சிவகுமாரி என்ற மனைவி உள்ளார். ஆனால் காஷ்யப் தனது அலுவலக சர்வீஸ் புத்தகத்தில் இரண்டாவது மனைவியின் பெயரை அரசுக்கு தந்துள்ளார். மேலும் முதல் மனைவியை கொடூரமாகவும் நடத்தியுள்ளார்.
காஷ்யப்பின் சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் சர்வீஸ் புத்தகத்தின் பிரதியை சிவகுமாரி கேட்டதற்கு தர மறுத்துவிட்டதாம் ரயில்வே நிர்வாகம். உடனே அவர் தகவல் அறியும் உரிமையின் கீழ் பொது தகவல் அலுவலர் அன்னபூர்ணா தீட்சித்தை அணுகியுள்ளார்.
முழுமையாக விசாரித்த அன்னப்பூர்ணா, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே காஷ்யப் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் அறிந்து கொண்டார். பின்னர் காஷ்யப்பின் சம்பள விவரம் மற்றும் சர்வீஸ் புத்தகம் போன்றவற்றின் நகல்களை வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் சிவகுமாரிக்குத் தந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications