2012 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை- இந்தியர் பாபி ஜிண்டால்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் போட்டியில் பங்கேற்கவில்லை என்று இந்திய அமெரிக்கரும், லூசியானா மாகாண ஆளுநருமான பாபி ஜிண்டால் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் 2012 தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக லூசியானா மாகாண ஆளுநரும், இந்திய அமெரிக்கருமான பாபி ஜிண்டால் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் அமெரிக்க அதிபர் போட்டியில் தான் பங்கேற்கப் போவதில்லை என ஜிண்டால் அறிவித்துள்ளார்.
நியூஆர்லியன்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜிண்டால் இதுபற்றி குறிப்பிடுகையில்,
'ஜனநாயக கட்சியினரின் அகம்பாவத்தை எங்களால் நீக்க முடியாது. ஆனால் வரும் நவம்பர் மாதத்தில், அவர்களின் அதிகாரத்தை குடியரசுக் கட்சியனராகிய நாங்கள் எடுத்துவிடுவோம்.
அதிபர் போட்டியில் நான் இடம் பெறவில்லை. ஏனெனில் எனக்கு ஏற்கனவே வேறு பொறுப்புகள் உள்ளன' என்றார்.
இதனால், ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் வேட்பாளர் சாரா பாலின் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications