இந்தோனேசியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 20 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil

இந்தோனேசியாவின் மேற்கு பாபுவா மாகாணத்தில் மானோக்வாரி விமான நிலையம் அருகே மெர்பாடி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 737 போயிங் விமானம் இன்று பகல் நேரத்தில் தரையிறங்க முற்பட்டது.
சோரங் என்ற இடத்தில் இருந்து மானோக்வாரி விமான நிலையத்துக்கு 103 பயணிகளுடன் வந்தது அந்த விமானம்.
அப்போது ஓடுதளத்தில் தவறுதலாக மரம் ஒன்றின் மீது விமானத்தின் இறக்கை பகுதி இடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிலைதடுமாறிய அந்த விமானம், ஓடுதளத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சென்று விழுந்தது.
இதில் விமானத்தின் நடுப்பகுதி பாதியாக உடைந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் அலறினர். பின்னர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர்.
இதில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications