மேற்கு வங்கத்தை தாக்கிய சூறாவளி-31 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் வடக்கு திங்காபூர் மாவட்டத்தை பயங்கர வீசிய சூறாவளி காற்று தாக்கியது. இதில் 31 பேர் வரை பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
கடும் கோடை நிலவி வரும் நிலையில் நேற்றிரவு மேற்கு வங்கத்தில் பயங்கர சூறாவளிக் காற்று வீசியது.
இதில் மேற்கு திங்காபூர் மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.
இந்த சூறாவளியால் 50,000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. பல வீடுகள் அடியோடு உடைந்து போயின. இதில் 31 பேர் வரை பலியாகிவிட்டனர்.
மாவட்டத்தின் அனைத்து தொலைத் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சேதம் குறித்த முழு விவரங்கள் கிடைக்கவில்லை.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications