ஐபிஎல் உரிமையாளர்களை கண்காணிக்கும் வருமான வரித்துறை

தற்போது நடந்து வரும் 3வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் சுமார் ரூ. 4 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் ஐபிஎல் அணிக்கு வருமானம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மத்திய வருமான வரித்துறைக்கு நேரடி மற்றும் மறைமுக வரியாக ரூ.300 கோடி வரை கிடைக்க வேண்டும்.
ஆனால் அணி உரிமையாளர்கள் சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார்கள் வெளியாகி வருகின்றனர். இதனால், வருமான வரித்துறையினர் இதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஐபிஎல் உரிமையாளர்களை வருமான வரித்துறை வருவாய் புலனாய்வு பிரிவு, விசாரணை பிரிவு, அமலாக்கப்பிரிவு, ஆகியவை தனித்தனியாக கண்காணித்து வருகின்றன.
ஐபிஎல் அணி உரிமையாளர்கள் சிலருடைய பெயர் மட்டுமே வெளிப்படையாக தெரிகிறது. ஒவ்வொரு அணியிலும் பல பங்குதாரர்கள் உள்ளனர். அவர்களில் வெளிநாடுகளில் தொழில் அதிபர்களாக இருக்கும் பலரும் உள்ளனர்.
அணிகளுக்கு எந்தெந்த வகையில் வருமானம் வருகிறது. அந்த அணி உரிமையாளர்கள் எப்படி பிரித்து கொள்கிறார்கள் என்பதில் முறையான கணக்குகள் காட்டப்படுவது இல்லை.
எனவே இந்த முறை வரி ஏய்ப்பு எதுவும் நடந்து விடாமல் தடுக்க வருமான வரித்துறையினர் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications