டெல்லி மார்க்கெட்டில் மேலும் 2 இடங்களில் அபாய கதிர்வீச்சு!
டெல்லி: டெல்லி பழைய இரும்பு மார்க்கெட் பகுதியில் மேலும் இரண்டு இடங்களில் கோபால்ட் தனிம கதிர்வீச்சு உண்டாவது கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் பரபரப்படைந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள மாயாபுரி பழைய இரும்பு மார்க்கெட் பகுதியில் அபாயகரமான கதிர்வீச்சு உண்டாவதாக கடந்த வாரம் கூறப்பட்டது.
இதையடுத்து இந்திய அணுசக்தித் துறை நிபுணர்கள் இப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து, கோபால்ட்60 எனப்படும் தனிமத்தின் கதிர்வீச்சு உண்டாவதை உறுதி செய்தனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இப்பகுதியில் மேலும் இரு கதிர்வீச்சு பாதிப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கதிர்வீச்சுகளும் கோபால்ட்60 மூலமாகவே ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பழைய இரும்பு பொருள்களின் எஞ்சியத் துகள்களில் இருந்து கதிர்வீச்சு உண்டாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கதிர்வீச்சு காரணமாக இதுவரை 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் இதர தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதியில் வேறு இடங்களில் கதிர்வீச்சு ஏற்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications