நீலகிரியில் மினி பஸ் உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக போக்குவரத்துத் தறை எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்த நீலகிரி மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஸ்டிரைக்கைக் கைவிட்டுள்ளனர்.
குன்னூரில் அதிக அளவில் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் ரெய்டு நடத்தி நான்கு மினி பஸ்களைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மினி பஸ் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, மினி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டு போக்குவரத்து சகஜமாகியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications