ஐபிஎல் கொச்சி தனது தளத்தை அகமதபாத்துக்கு மாற்ற விரும்பியது – பவார் புதுத் தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏற்கனவே உரிமையாளர்கள் விவரம் தொடர்பாக பெரும் புயலைக் கிளப்பியுள்ள ஐபிஎல் கொச்சி அணி விவகாரத்தில், மத்திய அமைச்சர் சரத் பவார் புதிய கோணத்தை சேர்த்துள்ளார். ஐபிஎல் கொச்சி அணியை அகமதாபாத்துக்கு மாற்ற உதவுமாறு கோரி தன்னை சிலர் அணுகியதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரான பவார் இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொச்சி அணியை ஏலத்தில் எடுத்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் என்னை அணுகி அகமதாபாத்துக்கு அதை மாற்ற உதவுமாறு கோரினர். நான்கு பேர் இவ்வாறு என்னை அணுகிக் கோரினர். அவர்கள் யார் என்ற விவரத்தைத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் பவார்.
இப்படி ஐபிஎல் கொச்சியை மையமாக வைத்து புதுப் புதுப் புயல்கள் கிளம்பி வருவதால் இந்த விவகாரத்தில் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது..
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications