மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்த தலிபான்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மும்பையில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் சிலருக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்தில் தலிபான்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தை தலிபான், லஷ்கர் இ தொய்பா, ஐஎஸ்ஐ ஆகியவை இணைந்து நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி தரப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா இதுவரை அளித்துள்ள பல்வேறு ஆவணங்களில் ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பிடியில் சிக்கியுள்ள ஹெட்லி மூலம் இந்தத் தகவல் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications