மெரீனா கடற்கரையில் படகுகளுக்கு மத்தியில் பதுங்கியிருந்த இலங்கையர் கைது
சென்னை: சென்னை நகரில் நேற்று இரவு போலீஸார் விடிய விடிய நடத்திய சோதனையில் 400 பேர் கைதாகினர். இவர்களில் ஒருவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில நேற்று இரவு போலீஸார் திடீர் வேட்டையில் இறங்கினர். நகர் முழுவதும் நடந்த தீவிர சோதனை மற்றும் தேடுதல் வேட்டைகளில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இவர்களில் ஒருவர் மெரீனா கடற்கரையில் வைத்து பிடிபட்டார்.
இவரது பெயர் முகம்மது அன்சாரி. இலங்கையைச் சேர்ந்தவர். மெரீனா கடற்கரையில் படகுகளுக்கு மத்தியில் இவர் பதுங்கியிருந்தார். அவரைப் பிடித்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சுற்றுலாவாக தமிழ்நாடு வந்த்தாகவும், அப்போது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டதாகவும் அன்சாரி கூறினார். ஆனால் அவரது பேச்சு குழப்பமாக இருப்பதால் அவரை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications