பாரத் பந்த் – சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரைக்கு மட்டும் விதி விலக்கு
Subscribe to Oneindia Tamil
மதுரை: நாடு முழுவதும் வருகிற 27ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்தும் பாரத் பந்த், மதுரையில் மட்டும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் மதுரைக்கு மட்டும் பந்த்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரிகள், அதிமுக, வட மாநில எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவை இணைந்து விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து வருகிற 27ம் தேதி பாரத் பந்த் நடத்துகின்றன.
இந்த நிலையில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடந்து வருவதால் மதுரைக்கு மட்டும் பந்த்திலிருந்து விதி விலக்கு கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையில் இன்று நடந்த அதிமுக, மதிமுக, இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
More From
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications