சரத்பவாருக்கு விவசாயிகள் பண மாலை அணிவிக்க வேண்டும்: பால் தாக்கரே
மும்பை: ஐபிஎல் போட்டிகளில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு லலித் மோடியும், மத்திய அமைச்சர் சரத் பவாரும்தான் காரணம் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள கட்டுரையில்,
சரத்பவாருடைய விசுவாசியான லலித் மோடி ஒரு பெரும் ஊழல் பேர்வழி. கிரிக்கெட்டை சூதாட்டமாக்கிய ஆசாமி.
பெங்களூர் கிரிக்கெட் மைதானத்தில் வெடிகுண்டுகள் வெடித்த பிறகும் தொடர்ந்து அங்கு போட்டியை நடத்தியதற்கு லலித் மோடிக்கு 'பாராட்டு விழா' நடத்த வேண்டும்.
மகாராஷ்டிராவில் வறுமை, வறட்சி காரணமாக மீண்டும் பல விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதற்காக சரத் பவாருக்கு விவசாயிகள் பணமாலை அணிவித்து 'பாராட்ட' வேண்டும்.
விவசாயத் துறையை கவனித்து வரும் மத்திய அமைச்சர் ஒருவர் கிரிக்கெட்டில் இப்படி கவனம் செலுத்தினால் விவசாயிகள் தற்கொலைகளை எப்படித் தவிர்க்க முடியும் என்று கேட்டுள்ளார் தாக்கரே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications