ராஜபக்சே புண்ணியத்தால் மீண்டும் எம்.பி பதவியைப் பெற்றார் கருணா
கொழும்பு: ராஜபக்சேவின் கருணையால் மீண்டும் எம்.பி. பதவியைப் பெற்றுள்ளார் கருணா.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் தேசியப் பட்டியலின் கீழ் பிரதிநிதித்துவ எம்.பிக்களைத் தேர்வு செய்ய முடியும்.
அந்தப் பட்டியலில் தற்போது கருணாவுக்குப் பதவி கிடைத்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பட்டியலில் கருணா தவிர முன்னாள் பிரதமர் ரத்னசிறீ விக்ரமநாயகே, பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயரத்னே, டல்லஸ் அழகப்பெரும, ஜி.எல்.பெரீஸ், நடிகை மாலினி பொன்சேகா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 3 தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் தமிழர்களான டிஎம்.சுவாமிநாதன், யோகராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சுமேந்திரன் இடம் பெற்றுள்ளார்.
பொன்சேகா கட்சி சார்பில் 2 பேருக்கு எம்.பி. பதவி கிடைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications