லஞ்சம் – இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் அதிரடி கைது
டெல்லி: பஞ்சாபில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதர்கு ரூ. 2 கோடி லஞ்சப் பணத்தை வாங்கிய இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
நேற்று இரவு தேசாயின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். பஞ்சாபில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தருவது தொடர்பாக தேசாயும் அவரது உதவியாளர் ஜிதேந்தர் பால் சிங் என்பவரும் ரூ. 2 கோடி பேரம் பேசி வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த ரெய்டை நடத்தியது சிபிஐ.
சிபிஐ ரெய்டுக்குப் போனபோது தேசாயும், ஜிதேந்தர் பால் சிங்கும், லஞ்சப் பணத்தைக் கொடுத்த பஞ்சாப் கியான் சாகர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கன்வல்ஜித் சிங் ஆகியோர் லஞ்சப் பணத்துடன் இருந்தனர். அவர்களை கையும் களவுமாக அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 6 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications