ஐபிஎல்லுக்காக மேலும் ஒரு விமானத்தை திசை திருப்பியது அம்பலம்

ஏப்ரல் 12-ந்தேதி ஏர்இந்தியாவின் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து மும்பை செல்ல இருந்தது. அதே தினத்தன்று ஜெய்ப்பூர் சென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மும்பை திரும்ப விமானம் இல்லாமல் இருந்தனர். இதையடுத்து டெல்லி- மும்பை விமானம் வழக்கத்துக்கு மாறாக ஜெய்ப்பூர் வழியாக இயக்கப்பட்டது.
டெல்லியில் அந்த விமானம் புறப்பட்ட போதுதான் ஜெய்ப்பூர் வழியாக விமானம் மும்பை செல்லும் என்று பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஜெய்ப்பூரில் அந்த விமானத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஏறிய பிறகே அவர்களுக்காக விமானம் நேரம் மாற்றி, பாதை மாற்றி விடப்பட்டது தெரிந்தது.
மும்பைக்கு குறிப்பிட்ட நேரத்தை விட பல மணி நேரம் கழித்தே பயணிகள் வந்து சேர்ந்தனர். இது பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன.
ஆனால் விமான பாதை மாற்றம் அடிக்கடி நிகழக்கூடியதுதான் என்று ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அவருக்கு வேண்டுமானால் இது சகஜமாக இருக்கலாம். ஆனால் அப்பாவி மக்களுக்கு இது அவசியமில்லாததுதானே!
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications