மே 14ல்- சென்னையில் போராட்டம்-கள் இயக்கம் அறிவிப்பு
மதுரை: தமிழகத்தில் கள் இறக்க கோரி மே 14 ம் தேதி அன்று சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்று கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கள் இறக்கவும், விறப்னை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கும் பொருட்டு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழு ஆறு மாதத்துக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். முதல்வர் கூறிய காலக்கெடு முடிந்து, ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் கூட அந்த அறிக்கை விபரம் தெரிவிக்கப்படவில்லை.
அறிக்கை தாக்கல் செய்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டதாக குழு தலைவரும், அவரது தரப்பிலும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், குழு இன்னும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.
கள்ளுக்கான தடையை நீக்கி, குழுவின் அறிக்கையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி மே 14 ம் தேதி சென்னையில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications