17 இந்தியர்களுக்கு மரண தண்டனை – ஆம்னஸ்டி கண்டனம்
அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஷார்ஜா கோர்ட் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர்கள் சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம்னஸ்டி அமைப்பின் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பரிக்கப் பிரிவு துணை இயக்குநர் ஹசீபா ஹதிஜ் ஷரோய் கூறுகையில், இது சட்டத்தைக் கேலி செய்வதாக உள்ளது. 17 பேரையும் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்று தண்டனை கொடுத்துள்ளனர்.
இந்த சித்திரவதை கட்டாய வாக்குமூலம் குறித்து விசாரிக்க வேண்டும். இவர்களின் அப்பீல் மனுக்களை நியாயமாக விசாரிக்க வேண்டும்.
17 இந்தியர்களையும் கட்டைகளால் அடித்துள்ளனர். மின்சார ஷாக் கொடுத்துள்ளனர். தூங்க விடாமல் சித்திரவதை செய்துள்ளனர் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications