மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்- மதுரையில் கோலாகலம்
Subscribe to Oneindia Tamil

மதுரையில் சித்திரைத் திருவிழா களை கட்டியுள்ளது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை கோலாகலமாக நடந்தேறியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அம்மனையும, சுந்தரேஸ்வரப் பெருமானையும் கண்டு வணங்கி அருள் பெற்றனர். பெண்கள் புதுத் தாலிக் கயிறு மாற்றிக் கொண்டனர்.
பவளக்கனிவாய் பெருமாள், சுப்பிரமணியசுவாமி, தெய்வானை சகிதம் தாரை வார்த்துக் கொடுக்க மீனாட்சி அம்மன் வேடம் பூண்டிருந்த புரோகிதரும், சுந்தரேஸ்வரராக இருந்த புரோகிதரும் மாங்கல்யத்தை அம்மன் கழுத்தில் அணிவித்தனர்.
இன்று இரவு இரவு மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications