கோடீஸ்வரர்களுக்கு ஆடம்பர வீடு – டாடாவின் அடுத்த திட்டம்

நடுத்தர வர்க்கத்தினரும் காரை சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்பதை தனது நானோ கார் மூலம் நனவாக்கியவர் டாடா. இதைத் தொடர்ந்து ரூ. 4 லட்சத்தில் குட்டி வீடு திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
தற்போது பெரும் பணக்காரர்களுக்கு வீடு கட்டித தரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார் ரத்தன் டாடா.
ரூ. 3 முதல் ரூ. 7 கோடிக்குள் இந்த வீடுகள் அமையுமாம். இவை அடுக்குமாடிக் குடியிருப்புகளாக கட்டப்படும்.
இதுகுறித்து டாடா வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநரும், தலைமை செயதிகாரியுமான புரோட்டின் பானர்ஜி கூறுகையில், குறைந்த செலவிலான வீட்டு வசதித் திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக தொடங்கியுள்ளோம். இப்போது சொகுசுக் குடியிருப்புகளை கட்டப் போகிறோம். இதன விலை ரூ. 3 கோடி முதல் 7 கோடிக்குள் இருக்கும் என்றார்.
நானோவைத் தொடர்ந்து கடந்த தலா ரூ. 4 லட்சம் மதிப்பிலான 1300 வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை டாடா தொடங்கியது. சுப் கிருஹா என்ற பெயரில் இந்த் திட்டத்தை டாடா செயல்படுத்துகிறது. மும்பையிலிருந்து 100 கிலோமீட்ட்ர் தொலைவில் உள்ள போய்சார் என்ற இடத்தில் இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை நாடு முழுவதும் கொண்டு செல்ல டாடா திட்டமிட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications