அணி உரிமையாளர்கள் அவரவர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்- மனோகர் எச்சரிக்கை
கொல்கத்தா: ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் அவரவர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அன்றாட பணிகளில் தலையிடும் வேலையை வைத்துக் கொள்ளக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சஷாங் மனோகர் எச்சரித்துள்ளார்.
ஒரே ஒரு இமெயில் மூலம் மோடியின் பதவியைப் பறித்து அதிர வைத்த மனோகர் தற்போது மோடிக்குப் பின்னால் வரிந்து கட்டிக் கொண்டு ட்விட்டர் மூலம் பேசிக் கொண்டிருக்கும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் தொடர்பான அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் ஐபிஎல் என்பது எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமானதல்ல. இது கிரிக்கெட் வாரியத்தின் மிகப் பெரிய சொத்து.
இதை நடத்த யாருடைய அட்வைஸும் எங்களுக்குத் தேவையில்லை. மேலும், கிரிக்கெட் வாரியத்தின் அன்றாட பணிகளில் யாரும் குறிப்பாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தலையிடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஐபிஎல்லை எப்படி நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது கிரிக்கெட் வாரியம்தான்.
ஐபிஎல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிரயு அமீன் மிகப் பெரிய தொழிலதிபர். நிறுவனங்களை நடத்துவது தொடர்பான அனுபவத்தில் சிறந்தவர். ஐபிஎல்லின் தலைமைப் பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கைதான் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications