பிரதமருக்கும், காங்கிரஸுக்கும் இடையே சண்டையை மூட்ட முயலும்
Subscribe to Oneindia Tamil
திம்பு: பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானுடன் இயல்பு நிலை ஏற்பட விரும்புகிறார். ஆனால் அதை காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் தடுக்க முயலுகிறார்கள் என்று கூறியுள்ளது பாகிஸ்தான்.
சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திம்பு வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறுகையில், பாகிஸ்தான், இந்தியா இடையே நல்லுறவு ஏற்பட பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறார். ஆனால் சில காங்கிரஸ் தலைவர்கள் அதை விரும்பவில்லை.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் பேசுவதில்லை என்ற இந்தியாவின் நிலை தவறானது. இதனால் யாருக்கும் லாபம் இல்லை.
மும்பை சதிகாரர்கள் தொடர்பாக பாகிஸ்தான் பல படி முன்னேறியுள்ளது. இருப்பினும் இந்தியா அப்படியே இருப்பது வருத்தம் தருகிறது என்றார்.
More From
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications