புளியங்குடியில் நெல்லிக்காய் விலை கடும் வீழ்ச்சி

புளியங்குடி பகுதியில் எலுமிச்சை உற்பத்தி மற்றும் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதற்கென பிரத்யோகமாக உள்ள மார்க்கெட்டில் ஏலம் முறையில் எலுமிச்சை பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் பழங்கள் 3 ஆயிரம் வரை விற்று வந்த நிலையில் 10 நாட்களாக கோடை மழை பெய்ததால் 1700லிருந்து 2 ஆயிரம் வரை விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புளியங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 200 ஏக்கருக்கு மேல் சுமார் 5 ஆயிரம் நெல்லி மரங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை பலன் ஓட்டுரக பெரிய நெல்லிக்காய் இதே மார்க்கெட்டில் 60 முதல் 70 கிலோ எடை கொண்ட மூடை ரூ.1600 முதல் விற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரூ.800ஆக பாதி விலைக்கு சரிந்தது.
எலுமிச்சை பழத்தின் விலை சரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வரும் விவசாயிகள் மத்தியில் தற்போது நெல்லிகாய் விலையும் வீழ்ச்சியடைந்ததை அடுத்து பெரும் கவலை அடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications