நாளை உயர் கல்வி சீர்திருத்த மசோதா தாக்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபாவில் நாளை உயர் கல்வி சீர்திருத்த மசோதா உள்ளிட்ட நான்கு முக்கிய உயர் கல்வித் துறை மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதில் வெளிநாட்டு பல்கலைக்கழங்களை இந்தியாவில் துவக்க அனுமதிக்கும் மசோதாவும் ஒன்று.
உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பது தொடர்பான மசோதாவும் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
நான்கு மசோதாக்களையும் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தாக்கல் செய்யவுள்ளார்.
நான்கு மசோதாக்களுக்கும் கடந்த மார்ச் 15ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.












Click it and Unblock the Notifications