லெனினுக்கு மிரட்டல்-நித்யானந்தாவை விசாரிக்க சென்னை போலீஸ் முடிவு
சென்னை: வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக சென்னை தனிப்படை போலீசார் விரைவில் பெங்களூர் சென்று நித்யானந்தாவிடம் நேரில் விசாரணை நடத்தவுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நிதியானந்தாவின் பிடுதி ஆசிரமத்தில் இன்னும் ஏராளமான பக்தர்கள் தங்கியிருந்து தியானத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல வெளிநாட்டு பக்தர்களும் அடக்கம்.
ஆசிரமத்தின் நுழைவாயிலில் கர்நாடக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரமத்திற்கு வருபவர்களை விசாரித்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர்.
பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என தியான பீட நிர்வாகிகள் கூறியுள்ளதால் அவர்களை போலீசார் அனுமதிக்க மறுக்கின்றனர்.
ஜாமீன் மனு இன்று விசாரணை:
இதற்கிடையே ஜாமீன் கோரி மனு நித்யானந்தா தாக்கல் செய்துள்ள மனு இன்று ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இப்போது அவர் ராம்நகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications