பதவிக் கால பிரச்சினை- பிரதமருடன் ஒலிம்பிக் சங்கத் தலைவர் கல்மாடி சந்திப்பு

இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனம் ஆகியவற்றின் நிர்வாகிகளின் பதவிக்காலம் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளார் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ். கில்.
இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கில்லை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒலிம்பிக் சங்கத் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான சுரேஷ் கல்மாடி, செயலாளர் ரந்தீர் சிங், இந்திய வில்வித்தை சங்கத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்தனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொண்டனர்.
மேலும், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று சுட்டிக் காட்டி சர்வதேச ஒலிம்பிக் சங்கம்அனுப்பிய கடித்த்தையும் பிரதமரிடம் அவர்கள் வழங்கினர்.
பின்னர் கல்மாடி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவகாரம் குறித்து பரிசீலிப்பதாக பிரதமர்உறுதியளித்தார் என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications