தமிழகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பேரவைகள் கலைப்பு
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் ராகுல் காந்தி பேரவை, பிரியங்கா காந்தி பேரவைகள் கலைக்கப்படுவதாக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் சோனியா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பெயர்களில் பேரவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பேரவைகளை உடனே கலைத்துவிட வேண்டும் என்று அகில இந்திய செயலாளர் ஜிதேந்திரசிங் பிரசாதா உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு கடிதம் வந்துள்ளது.
குடும்பத்தினர் பெயரில் கட்சி செயல்பாடு இருக்க கூடாது என்று சோனியாவும், இளம் தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்புடன் கூறி விட்டனர்.
எனவே அருமை தலைவர்கள் மீது கொண்ட பாசத்தால் காங்கிரசார் தொடங்கிய 4 பேரவைகளையும் உடனடியாக கலைக்க வேண்டும். அதில் பொறுப்பில் இருக்கும் இளைஞர்கள் இளைஞர் காங்கிரசில் சேர்ந்து கட்சி பணியாற்ற வேண்டும்.
மேலிட உத்தரவுப்படி உடனடியாக கலைக்காவிட்டால் பேரவை பொறுப்பாளர்கள் மீதும், இந்த பேரவைகளை ஊக்குவிப்பவர்கள் மீதும் கட்சி மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று யுவராஜா கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications