ரிலையன்ஸ் மொபைலில் இனி ரூ.299க்கு வரையறையின்றி பேசலாம்!
மும்பை: மொபைல் போன் உலகில் புதிய புரட்சியாக ரூ 299 க்கு வரையறையின்றிப் பேசும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் போன். இந்தத் திட்டம் ப்ரிபெய்ட் சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மொபைல் போன்களை உபயோகிக்கும் வகையில் செல்போன்களை மலிவு விலையில் விற்றுச் சாதனை புரிந்தது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்.
ஆனால் செல்போன் கட்டணங்கள் மற்றும் எஸ்எம்எஸ் கட்டண விதிப்பில் பெரும் மர்மமான முறையை இந்த நிறுவனம் பின்பற்றுவதாக புகார்கள் இருந்தன.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்து அனைத்து உள்ளூர் அழைப்புகளுக்கும் 40 பைசா கட்டணத்தில் பேசிக்கொள்ளும் திட்டத்தை அறிவித்தது.
இப்போது, மேலும் ஒரு படி மேலே போய், ப்ரீபெய்ட் மொபைல் வைத்திருப்போர் மாதம் ரூ 299 செலுத்தி வரையறையற்ற உள்ளூர் அழைப்புகளை பேசலாம் என்று அறிவித்துள்ளது. எஸ்டிடியில் வரையறையற்ற அழைப்புகளைப் பேச ரூ 599 செலுத்த வேண்டும், மாதந்தோறும். வேறு எந்த நிபந்தனைகளும் இல்லை.
சிடிஎம்ஏ போன்களில் மட்டுமே இந்த திட்டம் இப்போது அறிமுகமாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications